கேரள மாணவர் போராட்டத்தில் வன்முறை - கண்ணீ்ர் புகை குண்டு வீச்சால் பதட்டம்
திருவனந்தபுரம்: கேரளாவில் போராட்டம நடத்திய மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் தனியார் மருத்துவமனைகளில் அரசு ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரி திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன் எஸ்.எப்.ஐ அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் வனமுறை வெடித்தது.

கேரளாவில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் பொது பிரிவில் மாணவ, மாணவிகளுக்கு 50 சதவீத இட ஓதுக்கீடு அளிக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் பல மருத்துவ கல்லூரிகளும் இந்த ஓதுக்கீடு முறை அமல்படுத்தப்படவில்லை. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பல லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. |இதை கண்டித்து திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு எஸ்.எப்.ஐ மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்த தலைமை செயலகம் நுழைவு வாயில் முன்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
மாணவர்கள் தடுபபு அரணை தாண்டி தலைமை செயலகத்திற்குள் நுழைய முயன்றனர். இதையடுத்த போலீசார் மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை விரட்டினர். இதனால ஆத்திரம் அடைந்த மாணவர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தால் தலைமை செயலகம் முன்பு பதட்டமாக காணப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications