கர்நாடகாவில் மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து 4 குழந்தைகள் உடல் கருகி பலி
கர்நாடகா மாநிலத்தில் மண்ணெணெய் ஸ்டவ் வெடித்து 4 குழந்தைகள் உடல் கருகி பலியான சம்பவம் நெஞ்சையே உலுக்கியது.
Subscribe to Oneindia Tamil
குல்பர்கா: கர்நாடகா மாநிலத்தில் ஒரு கடையில் இருந்த மண்ணெணெய் அடுப்பு வெடித்த விபத்தில் 4 குழந்தைகள் உடல் கருகி பலியாகினர்.
குல்பர்கா மாவட்டம், சின்சோலி பகுதியில் ஒரு கடையில் மண்ணெண்ணெய் ஸ்டவ் வைத்து சமையல் வியாபாரம் செய்து வந்தனர். அப்போது அடுப்பில் மண்ணெண்ணெய்யை ஊற்றி விட்டு அதை பம்ப் செய்த போது அழுத்தம் அதிகரித்ததால் பலமாக வெடித்து சிதறியது.

இதனால் அக்கடை தீப்பிடித்து எரிந்தது. அதில் கடையில் இருந்து சின்னஞ்சிறிய குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துவிட்டனர். அந்தக் குழந்தைகள் யாரென்று தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications