காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் கைது.. பஞ்சாபில் பதற்றம்!
மோகா : காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் இன்று காலை பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஒரு மாத காலமாக அவர் தலைமறைவாக இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை சில சீக்கிய அமைப்புகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன. சமீப காலமாக இந்த காலிஸ்தான் கோரிக்கையை'வாரிஸ் பஞ்சாப் டி'யின் தலைவராக செயல்பட்டு வரும் அம்ரித்பால் சிங் தீவிரமாக முன்னெடுத்து வந்தார்.

அம்ரித்பால் ஒரு மாத காலமாக பல்வேறு வேடங்களில் தலைமறைவாக இருந்து வந்தார். அம்ரித்பால் சிங் பஞ்சாப் மாநிலத்தின் போலீசாரால் கடந்த ஒரு மாத காலமாக தேடப்பட்டு வந்த நிலையில் இன்று அம்மாநிலத்தின் மோகா போலீசாரிடம் அம்ரித்பால் சிங் சரண் அடைந்தார்.
அம்ரித்பால் சிங் மோகா போலீசாரிடம் சரண் அடைந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் திப்ருகார் கொண்டு செல்லப்படுவார் என்று தெரிகிறது. அவரது உதவியாளர்கள் 8 பேர் ஏற்கனவே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அங்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications