இந்து தலைவர்களை கொல்ல லஷ்கர்-இ-தொய்பாவுடன் கை கோர்த்த சீக்கிய தீவிரவாதிகள்.. ஐ.பி. வார்னிங்
டெல்லி: சீக்கிய தீவிரவாத அமைப்புகள் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர், இணைந்து, இந்தியாவிலுள்ள இந்து அமைப்புகளின் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இதன்மூலம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல்களில் குழப்பத்தை ஏற்படுத்த உள்ளதாகவும் இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் மற்றும் விஹெச்பி தலைவர்கள்தான் தீவிரவாதிகளின் குறி எனவும் ஐ.பி வார்னிங் கொடுத்துள்ளது. பாகிஸ்தானில் வைத்து இந்த பயங்கரவாத திட்டங்களுக்கு ஸ்கெட்ச் போடப்பட்டுள்ளது.

சீக்கிய தீவிரவாதிகள் இந்து தலைவர்களை கொலை செய்தால், அப்போது இந்துக்கள் பதிலுக்கு சீக்கியர்களை தாக்க வாய்ப்புள்ளது. இதனால், பஞ்சாப் தேர்தலின்போது பாஜகவுக்கு எதிராக சீக்கியர்கள் ஒன்றிணைவார்கள் என்பது தீவிரவாதிகள் திட்டம்.
லஷ்கர்-இ-தொய்பாவின் நோக்கம் என்பது இந்து-முஸ்லிம் மக்களிடையே கலவரம் ஏற்படுத்துவது என கூறுகிறது உளவுத்துறை. எனவே, இந்து தலைவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications