பலாத்காரம் தொடர்பான முலாயம்சிங் பேச்சு- கிரண்பேடி கொந்தளிப்பு!!
டெல்லி: பலாத்காரம் தொடர்பான சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவின் கருத்துக்கு சமூக ஆர்வலர் கிரண்பேடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பையன்கள்.. தவறுகள் செய்வார்கள்.. அதற்காக பலாத்காரம் போன்ற சம்பவங்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பதா? பொய்யான பலாத்கார புகார் கொடுப்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்வோம் என்று முலாயம்சிங்யாதவ் பேசியிருந்தார்.

முலாயம்சிங் யாதவின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பேடி முலாயம்சிங் யாதவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிரண்பேடி, இப்படி பேசுகிற அரசியல்வாதிகளை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும். முலாயம்சிங் யாதவின் பேச்சு பெண்களுக்கு மட்டும் எதிரானது அல்ல.. ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கே எதிரானது. இப்படிப்பட்டவர்களுக்கு ஓட்டுப் போடாமல் தண்டிக்க வேண்டும்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications