போலி பெயரில் பெங்களூர் லாட்ஜில் வேலை.. தேடப்பட்ட நாகாலாந்து தீவிரவாதி அதிரடி கைது
பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் பதுங்கியிருந்த நாகாலாந்து மாநில தீவிரவாத இயக்கமான நேஷனல் சோஷியலிஸ்ட் கவுன்சில் ஆப் நாகாலந்து அமைப்பின் முக்கிய பிரமுகரை தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நாகாலாந்து தலைநகர், கோகிமாவிலுள்ள இந்திராகாந்தி ஸ்டேடியம் அருகே, பஸ்சுக்காக காத்திருந்த அசாம் ரைஃபல் பாதுகாப்பு படையினர் மீது

4 பேர் கொண்ட தீவிரவாத கும்பல், ஏகே47 உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில், ஒரு வீரர் கொல்லப்பட்டார், 3 பேர் காயங்களோடு தப்பினர். இத்தாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், 3வது நபரான 27வயதாகும், அடோஷே சோபே என்பவர் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக, என்.ஐ.ஏவுக்கு தகவல் கிடைத்தது.
பெங்களூர், எம்ஜிரோட்டிலுள்ள ஒரு லாட்ஜில் வேறு பெயரில் சோபே வேலை பார்த்த தகவலையடுத்து, பெங்களூர் போலீசாரின் உதவியோடு, சோபேயை என்.ஐ.ஏ அதிகாரிகள் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications