ரெய்னா திருமணத்தில் பங்கேற்காமல் அனுஷ்காவுடன் மும்பை கிளம்பிய கோஹ்லி
டெல்லி: டெல்லியில் நடந்த கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் சக வீரர் கோஹ்லியும், அவரது காதலி அனுஷ்காவும் அன்றைய தினம் மும்பை கிளம்பியுள்ளனர்.
கிரிக்கெட் வீரர் கோஹ்லியும், அவரது காதலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் கடந்த 30ம் தேதியில் இருந்து டெல்லியில் இருந்தனர். அனுஷ்கா சுரேஷ் ரெய்னாவின் திருமணத்தில் கலந்து கொள்ள தான் டெல்லி சென்றதாக கூறப்பட்டது.

டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் கோஹ்லியும், அனுஷ்காவும் டின்னர் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது பலரும் அவர்களை பார்த்தனர். அனுஷ்கா டெல்லியில் உள்ள கோஹ்லியின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து பேசியுள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் ரெய்னாவுக்கும், அவரது தோழி பிரியங்கா சவுத்ரிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் கேப்டன் டோணி, அவரது மனைவி சாக்ஷி, கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான், மோஹித் சர்மா, இர்பான் பதான், ஷேவாக், இஷாந்த் சர்மா, ட்வெய்ன் பிராவோ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோஹ்லியும், அனுஷ்காவும் திருமணத்திற்கு வரவில்லை. ஆனால் அதே நாளில் அவர்கள் இருவரும் விமானம் மூலம் மும்பை கிளம்பி சென்றுவிட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications