கொல்கத்தா மருத்துவமனையில் இளம்பெண் பலாத்காரம் – இருவர் கைது
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்தவமனையில் வைத்து பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவின் ஆர்,ஜி கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக வந்த 24 வயதுடைய இளம் பெண்ணை அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பலாத்காரம் செய்யப்பட்ட பெண் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பரம்பூரினைச் சேர்ந்தவர். இச்சம்பவம் தொடர்பாக லிப்டில் வேலை பார்க்கும் மசூம் அலிகான் மற்றும் ஹைதர் அலி ஆகியோரை கைது செய்துள்ள போலீசார் அடுத்த கட்ட விசாரணையை முடக்கி விட்டுள்ளனர்.
"அப்பெண்ணின் புகாரின் அடிப்படையில் இரண்டு குற்றவாளிகளையும் நாங்கள் கைது செய்துள்ளோம். இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது" என்று தெரிவித்துள்ளார் போலீஸ் அதிகாரி ஒருவர்.
இந்த சம்பவத்தால் அம்மருத்துவமனை பெண் செவிலியர்களும், நோயாளிகளைக் காணவரும் பெண்களும் அதிர்ச்சியிலும், பயத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications