பிரியங்கா காந்தி என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்: குமார் விஷ்வாஸ்
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் குமார் விஷ்வாஸ் தன்னை பிரியங்கா காந்தி கொலை செய்ய முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் குமார் விஷ்வாஸ் போட்டியிடுகிறார். ராகுலின் தொகுதியான அமேதியில் விஷ்வாஸ் காங்கிரஸ் அரசின் ஊழல்களை எடுத்துரைத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ராகுல்-பிரியங்காவுக்கு நெருக்கமான ஒருவர் என்னை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். அந்த நபரை பிரியங்கா தனது கெஸ்ட் ஹவுஸுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அதற்கு ஆதாரமாக ஒரு வீடியோவையும் விஷ்வாஸ் போஸ்ட் செய்துள்ளார். அந்த வீடியோவில் காரில் செல்லும் பிரியங்காவிடம் ஒரு நபர் நான் குமார் விஷ்வாஸை சுட்டுக் கொன்றுவிடுகிறேன் என்கிறார். அதற்கு பிரியங்கா அந்த நபரிடம் அப்படி எல்லாம் கூறாதீர்கள், என் கெஸ்ட் ஹவுஸுக்கு வாருங்கள் என்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications