ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய பெண் ஹைதராபாத்தில் சிக்கினார்!
ஹைதராபாத்: உலகின் மிகக் கொடூரமான இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய பெண் நிக்கி ஜோசப்பை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியரான மொகிதீன் சல்மான், சிரியா சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சித்ததாக கைது செய்யப்பட்டார். அவர் சில காலம் அமெரிக்காவில் படித்தவர்.

ஹைதராபத்தில் இருந்து சிரியா செல்வதற்காக மொகிதீன் சல்மான் புறப்பட்ட போது போலீசார் அவரை மடக்கி கைது செய்தனர். அவரிடம் அப்போது நடத்திய விசாரணையில் சிரியா செல்வதற்கு முன்பாக துபாய் சென்று தனது காதலி நிக்கி ஜோசப்பை திருமணம் செய்து கொள்ளவும் மொகிதீன் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில் துபாயில் இருந்து இந்தியாவுக்கு வியாழன்று இரவு நிக்கி ஜோசப் நாடு கடத்தப்பட்டார். அவரை ஹைதராபாத் விமான நிலையத்திலேயே போலீசார் மடக்கினர். ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு குறித்து போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications