ஆமா, நீங்க எதற்கு லலித் மோடியை சந்தித்தீர்கள்?: மும்பை போலீஸ் கமிஷனரிடம் விளக்கம் கேட்கும் 'சி.எம்.'
மும்பை: ஐபிஎல் மோசடியில் சிக்கி நாட்டை விட்டு வெளியேறிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியை லண்டனில் சந்தித்து பேசியது குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியாவிடம் மகாராஷ்டிரா முதல்வர் விளக்கம் கேட்டுள்ளார்.
ஐபிஎல் மோசடி புகாரில் சிக்கிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் வசித்து வருகிறார். மோசடி புகாரில் சிக்கிய அவருக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜி ஆகியோர் உதவி செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு லண்டனில் லலித் மோடியை சந்தித்து பேசியதாக மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
மோடி என்னை பார்க்க விரும்புவதாக அவரின் வழக்கறிஞர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். நிழல் உலக ஆட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு லலித் மோடி அடிக்கடி வலியுறுத்தி வந்தார் என்றார்.
இது பற்றி மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மரியா லலித் மோடியை சந்தித்து பேசியது பற்றி அவரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவர் விளக்கத்தை பெற்ற பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications