சுஷ்மா, ராஜே பதவி விலகமாட்டார்கள்- இது யு.பி.ஏ. அல்ல என்.டி.ஏ. ஆட்சி: ராஜ்நாத் சிங்
டெல்லி: லலித் மோடி விவகாரத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே பதவி விலக மாட்டார்கள். இது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,
இல்லை, இல்லை, எந்த அமைச்சரும் பதவி விலக மாட்டார்கள். இது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அல்ல என்றார்.
சுஷ்மாவும், வசுந்தராவும் பதவி விலகாவிட்டால் நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடரை நடத்த விட மாட்டோம் என காங்கிரஸ் எச்சரித்துள்ளதே என்று மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சர்கள் செய்ததை எங்கள் அமைச்சர் செய்ய மாட்டார்கள் என்றார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சர்கள் பலர் ஊழல் புகாரில் சிக்கியதை அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications