மோடி மனக்குருடு, ஊமை, செவிடு: லாலுவின் மகன் கடும் சாடல்
பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் பிரதமர் நரேந்திர மோடிக்கு மனதளவில் கண்ணும் தெரியாது, காதும் கேட்காது, வாயும் பேச முடியாது என்று விமர்சித்துள்ளார்.
பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி மாநிலத்தில் அதிகாரமிக்கவர்கள் தங்களின் உறவினர்களுக்கு செய்து கொடுக்கும் வசதிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்றார்.

இந்நிலையில் இது குறித்து ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
PM is not only deaf & dumb but mentally blind also.Mr Modi Ji don't be so shrewd tht u can’t see the Bhai-Bhtizawad of ur own party & allies
— Tejashwi Yadav (@yadavtejashwi) November 1, 2015 பிரதமருக்கு காது கேட்காதது மற்றும் வாய் பேச முடியாதது மட்டும் அல்ல மனதளவில் கண்ணும் தெரியாது. உங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் தங்களின் உறவினர்களுக்கு உதவி செய்வது உங்களுக்கு தெரியாதது போன்று விவேகமாக இருக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேஜஸ்வி மேலும் கூறுகையில்,
இந்த மனிதர் அளவுக்கு மீறி பொய் கூறுகிறார், நாடகம் ஆடுகிறார். அவரது பதவியை அவமதித்துவிட்டார். அதனால் தற்போது பீகார் அவருக்கு பாடம் கற்பிக்கும் என்றார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications