உத்தரகாண்டில் கடும் நிலச்சரிவு: 15 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹரித்துவார்: உத்தரகாண்டில் ஏற்பட்டுள்ள கடும் நிலச்சரிவால் சுமார் 15,000 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரகாண்ட் மாநிலம் விஷ்ணுபிரயாக் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் பத்ரிநாத் செல்லும் பாதை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் விஷ்ணுபிரயாக் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொண்டுள்ளனர்.

Landslide near Vishnuprayag on Badrinath route

15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கி கொண்டுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Uttarakhand: Landslide near Vishnuprayag on Badrinath route; Almost 15,000 tourists stranded.
Please Wait while comments are loading...