தேர்தல் வாய்ப்புகள் மறுக்கப்பட்டால் அதை ஏற்க வேண்டும்: ஜஸ்வந்த்சிங்குக்கு ஜேட்லி மறைமுக அட்வைஸ்
டெல்லி: தேர்தல் வாய்ப்புகள் மறுக்கப்படும் நிலையில் அதை ஏற்கும் மனநிலையையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மூத்த பாஜக தலைவர் ஜஸ்வந்திசிங்குக்கு மற்றொரு பாஜக தலைவர் அருண் ஜேட்லி மறைமுகமாக அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமது இணையப் பக்கத்தில் அருண் ஜேட்லி எழுதியுள்ளதாவது:
ஒரு அரசியல் கட்சி என்பது பல லட்சக்கணக்கான தொண்டர்களால் கட்டமைக்கப்பட்டது. அவர்களும் அளப்பரிய தியாகங்களை செய்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட சூழலில் சில அரசியல் தலைவர்களை தேர்தல் காலங்களில் பயன்படுத்திக் கொள்ளாமல் முடியாமலும் போகலாம்.

தேர்தல் காலத்தில் போட்டியிட சீட் கொடுக்கப்படாவிட்டால் அதை புன்னகையுடன் ஏற்றுக் கொள்வதுதான் சரியானதாக இருக்க முடியும். அந்த தருணம்தான் அந்த தலைவரின் விசுவாசத்தையும் நேர்மையையும் சோதிக்கும் நேரம்.
அப்படியான நேரங்களில் தனக்கோ வாரிசுகளுக்கோ சீட் மறுக்கப்படுவதை ஏற்கக் கூடிய மனப்பக்குவமும் அவசியம் அந்த தலைவர்களுக்கு இருக்க வேண்டும்.
இவ்வாறு அருண் ஜேட்லி தமது இணைய பக்கத்தில் எழுதியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications