டெல்லியில் இடதுசாரிகளின் மாநாடு.. மாநிலக் கட்சிகள் பங்கேற்பு..3வது அணி உதயம்?

டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பார்வார்டு பிளாக் மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் ஆகிய 4 இடதுசாரி கட்சிகளும் மதவாதத்துக்கு எதிரான மாநாட்டை இன்று நடத்தியது. இம்மாநாட்டில் பங்கேற்க பல மாநில கட்சிகளுக்கு இடதுசாரிகள் அழைப்பு விடுத்திருந்தன.
இதை ஏற்று ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும் பீகார் முதல்வருமான நிதீஷ்குமார், முன்னாள் பிரதமர் தேவகவுடா, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம்சிங் ஆகியோருடன் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. திரிபாதியும் கலந்து கொண்டிருக்கிறார்.
மேலும் அதிமுக, அசாம்கன பரிஷத், பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் பேசிய நிதீஷ்குமார், பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும். பீகாரில் இருந்து டெல்லியில் குடியேறி இருக்கும் தொழிலாளர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் டெல்லியே முடங்கிப் போய்விடும் என்று எச்சரித்தார்.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications