இந்த ஆடியோவை கேளுங்களேன்: உங்களுக்கும் கண் கலங்கும்
மும்பை: 1986ம் ஆண்டு கராச்சிக்கு கடத்திச் செல்லப்பட்ட விமானத்தில் பயணிகளின் உயிரை காப்பாற்ற தன்னுயிரை தியாகம் செய்த பணிப்பெண் நீர்ஜா பனோட் கடைசியாக பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
1986ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி மும்பையில் இருந்து அமெரிக்காவுக்கு கிளம்பிய விமானத்தை 4 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு கடத்திச் சென்றனர். கராச்சியில் விமானம் தரையிறங்கியதும் அதில் சிப்பந்தியாக இருந்த நீர்ஜா பனோட்(22) விமானி, துணை விமானி ஆகியோரை நைசாக தப்பியோட உதவினார். அவ்வாறு செய்ததால் தீவிரவாதிகள் விமானத்தை வேறு எங்கும் எடுத்துச் செல்ல முடியவில்லை.
தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் இருந்தும் 359 பயணிகளின் உயிரை காத்து அவர்களுக்காக தனது உயிரை கொடுத்தவர் நீர்ஜா. அவரின் துணிச்சலை பாராட்டி மத்திய அரசு அவரின் மறைவுக்கு பிறகு அவருக்கு உயரிய விருதான அசோக சக்ராவை வழங்கி கௌரவித்தது.
இந்நிலையில் நீர்ஜாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ராம் மாத்வானி நீர்ஜா என்ற பெயரில் படம் எடுத்துள்ளார்.
படத்தில் நீர்ஜாவாக சோனம் கபூர் நடித்துள்ளார். படம் வரும் 19ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் விமானத்தை தீவிரவாதிகள் கடத்தும் முன்பு நீர்ஜா பயணிகளை வரவேற்று அறிவிப்பு வெளியிட்ட ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அந்த ஆடியோவில் நீர்ஜாவின் குரலை கேட்கையில் கண் கலங்குவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications