காங். எம்.பி.க்களுடன் சோனியா நாளை ஆலோசனை
டெல்லி: லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, கட்சி எம்பிக்களுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
கடந்த 10 ஆண்டுகால ஆட்சி முடிவடையும் நிலையில் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா கட்சி எம்பிக்ளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

இரவு விருந்துடன் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ல இருக்கின்றனர்.
கடந்த 15-வது நாடாளுமன்ற கடைசி கூட்டம் நிறைவடைந்த போது தெலுங்கான விவகாரம் தீவிரமடைந்திருந்ததால் சோனியா, காங்கிரஸ் எம்பிக்களுக்கு பிரிவுபசார விருந்தளிக்கவில்லை. இந்த நிலையில் தேர்தலை எதிர்கொள்ளும் முன்பாக சோனியா தமது கட்சி எம்பிக்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications