13 சீமாந்திரா எம்.பி.க்களின் ராஜினாமாவை நிராகரித்தார் சபாநாயகர் மீரா குமார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 13 சீமாந்திரா எம்.பி.க்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததை சபாநாயகர் மீராகுமார் ஏற்கவில்லை.
ஆந்திர பிரதேச மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க சீமாந்திரா எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 13 எம்.பிக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் மீரா குமாரிடம் கடிதம் கொடுத்திருந்தனர்.

தங்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றாக வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால் வழக்கு கூட தொடர்ந்திருந்தார். இந்நிலையில் 13 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் மீரா குமார் நிராகரித்திருப்பதாக டெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications