பிரதமரைச் சந்தித்த அழகிரி.. திமுகவிலிருந்து நீக்கியதற்காக வருத்தப்பட்ட மன்மோகன் சிங்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கை, மதுரை எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி வியாழக்கிழமை காலை, சந்தித்தார். டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
பின்னர் அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், அமைச்சராக பணிபுரிய வாய்ப்பு தந்ததற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்தேன் எனக் கூறினார்.

மேலும் மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தியதாகவும் அழகிரி தெரிவித்தார். காங்கிரஸ் அணியில் இருந்து திமுக விலகியது வருத்தமளிப்பதாக பிரதமர் கூறினார் என அழகிரி தெரிவித்தார்.
அடுத்தகட்ட முடிவு பற்றி ஆதரவாளர்களை சந்தித்துவிட்டு 2 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் என அழகிரி கூறினார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications