திருமலையில் அழகிரி… ஏழுமலையான தரிசிக்காமல் திரும்பினார்
Subscribe to Oneindia Tamil

சனிக்கிழமை இரவு திருமலை பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அழகிரி தவிர மற்ற அனைவரும், திருகுளக்கரையில் உள்ள, வராகசுவாமியை தரிசித்தனர்.
அதன் பின், வி.ஐ.பி., தரிசனத்தில், ஏழுமலையானை தரிசித்தனர். இந்த தரிசனம் மிகவும் சிறப்பானது. பிரேக் தரிசனம் என்றழைக்கப்படும் இதில், மற்ற யாரும் அந்த நேரத்தில் வர முடியாதபடி வசதி செய்யப்படும் நடைமுறையாகும்.
ஏழுமலையானை தரிசித்த அவர்களுக்கு ரங்கநாயகர் மண்டபத்தில் சிறப்புப் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ஆனால் திருமலைக்கு வந்த அழகிரி ஏழுமலையானை தரிசிக்க செல்லாமல் விருந்தினர் மாளிகையிலேயே தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications