மூக்குக்கண்ணாடியை இரவல் வாங்கி பதவிப்பிரமாணம் எடுத்த எம்.பி!
டெல்லி: டெல்லியில் இன்று பதவிப்பிரமாண உறுதிமொழி வாசிக்க மூக்குக் கண்ணாடி எடுத்து வராததால் கடன் வாங்கி படித்துள்ளார் எம்.பி ஒருவர்.
மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று பதவியேற்றனர். அப்போது லோக் ஜனசக்தி கட்சி உறுப்பினர் வீணா தேவி தனது மூக்குக்கண்ணாடியை கொண்டு வர மறந்து விட்டார்.
இதனால் மக்களவை ஊழியர் ஒருவரிடம் கண்ணாடியை இரவல் வாங்கி, அதனை அணிந்து பதவிப் பிரமாண உறுதிமொழியை வாசித்தார். அவர் இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
டெல்லி பாஜக எம்.பி மனோஜ் திவாரி பதவியேற்க வந்தபோது சக உறுப்பினர்கள் பலத்த கரகோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர்.
பீகார் பா.ஜ,க எம்.பி. கீர்த்தி ஆசாத் பாரம்பரிய மைதிலி ஆடை அணிந்தும், குஜராத் எம்.பி.க்களான தேவுசின் ஜென்சிங்பாய் சவுகான், மோகன்பாய் கல்யாண்ஜி பாய் குண்டரியா ஆகியோர் குஜராத்தி பாரம்பரிய உடைகள் அணிந்தும் அவைக்கு வந்திருந்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications