தீவிர அரசியலில் சச்சின்: ம.பி.-யில் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடிவு?
போபால்: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தீவிர அரசியலில் ஈடுபட சச்சின் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான், டெண்டுல்கரை கடந்த ஆண்டு ராஜ்யசபா எம்.பி.யாக நியமித்தது.

இந்நிலையில் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள சச்சின் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் , 9 கூட்டங்களில் அவர் பேச உள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாதான் சச்சினிடம் பேசி அழைப்பு விடுத்தார் என்று கூறப்படுகிறது. இதற்கு சச்சின் ஒத்துக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் மாதம் தனது 200 வது டெஸ்ட் போட்டியை நிறைவு செய்துவிட்டு கிரிக்கெட் விளையாட்டில் இருந்து சச்சின் ஓய்வு பெற உள்ளார். இதன் பின்னர் பிரச்சார தேதி முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!











Click it and Unblock the Notifications