மாட்டிறைச்சிக்குத் தடை... சிக்கனுக்குத் தாவிய அசைவப் பிரியர்கள்... மகாராஷ்டிர வியாபாரிகள் ஹேப்பி!
மும்பை: மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு கோழி விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் பசுவதை தடுப்பு சட்டமோ அல்லது மாட்டிறைச்சிக்கு தடையோ விதிக்கப்படவில்லை. ஆனால் மகாராஷ்டிராவில் பசுவதை தடுப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, பசு மற்றும் மாடுகளை கொல்லவும், அவற்றின் இறைச்சிகளை விற்கவோ, கொண்டு செல்லவோ, வைத்திருக்கவோ கூடாது எனவும் அரசு தடை விதித்துள்ளது.

இதனால், அசைவப் பிரியர்களின் கவனம் மாட்டிறைச்சியில் இருந்து கோழிப் பக்கம் திரும்பியுள்ளதாகத் தெரிகிறது. மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்ட ஒரே மாதத்தில், கோழி விற்பனை 5 முதல் 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோழிக்கறி விற்பனை சற்று மந்தமாகவே காணப்படும் என்றும், ஆனால் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதால் தற்போது கோழிக்கறி விற்பனை சூடு பிடித்துள்ளதாகவும் மகாராஷ்டிர வியாபாரிகள் கூறுகின்றனர்.
இனி வரும் காலங்களில் சிக்கன் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளார்களாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications