For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகாத்மா காந்தியை கொன்றது யார்? லாலுவின் ட்விட்டர் பதிவால் புதிய சர்ச்சை

By Mathi
Google Oneindia Tamil News

பாட்னா: மகாத்மா காந்தியை படுகொலை செய்தது யார் என்ற ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் ட்விட்டர் பதிவால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

Mahatma Gandhi's killers are still alive: Lalu Prasad

மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், தனது ட்விட்டர் பக்கத்தில் மரியாதை செலுத்தி உள்ளார்.

மேலும்

கோட்சேவை வழிபடுவது யார்? ஆர்.எஸ்.எஸ். ; ஆர்.எஸ்.எஸ். சொல்வது போல் நடப்பது யார்? பா.ஜ.க.; பா.ஜ.க.வை இயக்குவது யார்? மோடி; அப்படியானால் காந்தியை கொன்ற கொலையாளி யார்? எனவும் பதிவிட்டுள்ளார் லாலு.

பிரதமர் மோடியை மறைமுகமாக சாடும் அவரது இந்த ட்விட்டர் பதிவு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

English summary
Launching a scathing attack on Prime Minister Narendra Modi, his party BJP and its ideological mentor RSS, RJD chief Lalu Prasad put them all in the dock for Mahatma Gandhi's murder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X