ராகுல்காந்தியின் கார் மீதான தாக்குதல்.... மோடி, அமித்ஷாவுக்கு வளையல் அனுப்பிய மகளிர் காங்கிரஸ்
குஜராத்தில் ராகுல்காந்தியின் பாதுகாப்பு வாகனத்தின் மீதான தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு மகளிர் காங்கிரஸார் வளையல்களை அனுப்பியுள்ளனர்.
பனாஜி: குஜராத் மாநிலத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட சென்ற ராகுல் காந்தியின் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து பாஜக தலைவர் அமித்ஷாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் கோவா மாநில மகளிர் காங்கிரஸ் கட்சியினர் வளையல் அனுப்பியதால் பரபரப்பு நிலவியது.
குஜராத் மாநிலத்தில் வெள்ள சேதங்களைப் பார்வையிட சென்ற அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கல் வீசப்பட்டது. இதில் அவரது கார் கண்ணாடிகள் உடைந்தன. இதுதொடர்பாக போலீஸார் சிலரை கைது செய்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், குஜராத்தில் ராகுல் காந்தி கார் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவா மகளிர் காங்கிரஸார் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு வளையல்களை அனுப்பி வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications