டெல்லியில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் பணிப்பெண் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை
டெல்லி: டெல்லியில் உள்ள பெண் ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டில் வேலை செய்த 25 வயது பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தெற்கு டெல்லியில் உள்ள புதிய மோதி பாக் பகுதியில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் வசித்து வருகிறார். அவரது வீட்டில் சசி(25) என்ற பெண் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் நேற்று இரவு பணியாட்கள் குடியிருப்பில் மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சசியை தேடி குடியிருப்புக்கு சென்ற மற்றொரு பணிப்பெண் அவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
சசி தற்கொலை செய்யும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைத்ததாக தெரியவில்லை. அவர் குடும்ப பிரச்சனை காரணமாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அவர் கடந்த 5 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டில் வேலை செய்துள்ளார். அவர் அண்மையில் தான் உத்தர பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்று வந்துள்ளார் என்றார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications