வீர மரணம் அடைந்த தமிழக வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக சக்ரா விருது
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போராடி வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஷோபியானில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிட்ட 44வது ராஷ்ட்ரிய துப்பாக்கிகள் படைப்பிரிவில் பணியாற்றிய சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் உயிர் இழந்தார். வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜன் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கினார்.
இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வீர மரணம் அடைந்த 919 பேருக்கு மத்திய அரசு விருதுகளை அறிவித்துள்ளது. அதில் காஷ்மீரில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நாளை நடக்கும் சுதந்திர தின விழாவில் இந்த விருதை பிரதமர் நரேந்திர மோடி முகுந்தின் மனைவியிடம் வழங்குகிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications