ஆம் ஆத்மி கட்சியில் பிரபல நாட்டிய கலைஞர் மல்லிகா சாராபாய்!
அகமதாபாத்: சமூக ஆர்வலரும், பிரபல நாட்டிய கலைஞருமான மல்லிகா சாராபாய் நேற்று ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வஸ்னா பகுதியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்துக்கு சென்ற அவர், தனது ஆதரவாளர்கள் 20 பேருடன் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகா சாராபாய்; ஊழலுக்கு எதிராக போராடி வரும் தான், எந்த கட்சியின் கொள்கையிலும் தனக்கு உடன்பாடு இல்லாததால் கடந்த லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டதாகவும், புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகள் தனது கொள்கைகளுடன் ஒத்திருப்பதால் அக்கட்சியில் இணைந்ததாகவும் தெரிவித்தார்.
குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து நரேந்திர மோடி அரசை மல்லிகா சாராபாய் கடுமையாக விமர்சித்தார். கடந்த லோக்சபா தேர்தலில் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானியை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார் மல்லிகா சாராபாய்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications