ரூபாய் விவகாரம்.. பிரணாப் முகர்ஜியிடம் இன்று முறையிடப்போகிறார் மம்தா பானர்ஜி
ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து முறையிட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி: 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சந்தித்து வரும் இன்னல்கள் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் இன்று சந்தித்து முறையிட திரிணமூல் காங்கிரஸ தலைவரும் மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தலைமையில் தில்லியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படாதவரையில் போராட்டம் தொடரும் என்றும், ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக வரும் 28-ஆம் தேதி எதிர்க்கட்சிகள் நடத்தும் நாடு தழுவிய போராட்டத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், ரூபாய் நோட்டுகள் விவகாரம் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications