மம்தா பானர்ஜி vs சிபிஐ.. 2-ஆவது நாளாக தர்னா போராட்டம் நடத்தும் தீதி.. கொல்கத்தாவில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்
கொல்கத்தா: மத்திய அரசை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 2-ஆவது நாளாக தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.
மாநில அரசை கலந்தாலோசிக்காமல் கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த அவரது வீட்டுக்கு சிபிஐ நேற்றிரவு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தர்னா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே சிபிஐ அதிகாரிகள் 15 பேரை கொல்கத்தா போலீஸார் நேற்று கைது செய்தனர். இதை கண்டித்து சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளார். மேலும் ஆளுநரிடம் முறையிட நேரமும் கேட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2-ஆவது நாளாக மம்தா பானர்ஜியின் தர்னா போராட்டம் இன்றும் நீடித்து வருகிறது. இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications