வீட்டு நினைப்பில் விமானத்தின் கழிவறையில் பயணி செய்த காரியம்.. நடுவானில் திணறிய விமானம்!
விமானத்தில் புகைப்பிடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவா: நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் கழிவறையில் புகைப்பிடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று அகமதாபாத்திலிருந்து கோவாவிற்கு இண்டிகோ பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானம் முழுவதும் சிகரெட் புகை பரவியது. அந்தப் புகை எங்கிருந்து வந்தது என விமான ஊழியர்கள் சோதனை செய்ததில், கழிவறையில் இருந்த பயணி ஒருவர் புகைப்பிடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உடனடியாக அந்த பயணியிடம் இருந்த சிகரெட் அணைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக விமானிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் விமானம் தரையிறங்கியதும், இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், அந்தப் பயணியைக் கைது செய்தனர்.
சிலருக்கு கழிவறையில் சிகரெட் பிடிப்பது என்பது தினசரி வழக்கமான பழக்கம். இந்த நபரும் அதே போல் கழிவறையில் பழக்கதோஷத்தில் சிகரெட் பிடித்தாரா அல்லது வேறு ஏதேனும் தீய நோக்கத்தில் அவ்வாறு நடந்து கொண்டாரா என்பது குறித்து சம்பந்தப்பட்ட பயணியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications