அதெப்படி வதேரா காரை முந்தலாம்? டெல்லி தொழிலதிபருக்கு அபராதம்!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா சென்ற காரை அபாயகரமான முறையில் காரில் முந்தியதாக டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
டெல்லியின் ஓக்லா பகுதியிலிருந்து ராபர்ட் வதேரா அமர் காலனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது பஷ்சிம் விஹார் பகுதியைச் சேர்ந்த ரஸ்தோகி என்பவர் லஜ்பத் நகரில் இருந்து மோதி மில்ஸுக்கு சென்று கொண்டிருந்தார்.

அந்த வழியில் சென்ற வதேராவின் காரை அபாயகரமாக முந்த முயன்றதாக ரஸ்தோகியை வதேராவின் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். எதற்காக ரஸ்தோகி வதேராவை முந்த முயன்றார் என பல மணி நேரம் போலீசார் அவரிடம் கிடுக்குப் பிடிவிசாரணை நடத்தினர்.
ஆனால் விசாரணையின் முடிவில் எந்த உள்நோக்கமும் இல்லாமலேயே முந்த முயன்றதாக ரஸ்தோகி கூறினார். இதனால் அவருக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications