மனைவியுடன் அந்தரங்க கோலத்தில் பக்கத்து வீட்டுக்காரர்.. கோபத்தில் "அறுத்தெறிந்தார்" கணவர்!
ஹர்தா, மத்திய் பிரதேசம்: மனைவியுடன் அந்தரங்க கோலத்தில் பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து கோபமடைந்த கணவர், அந்த நபரின் அணுறுப்பை சரமாரியாக அறுத்து எறிந்தார். இதில் அந்த நபர் உயிரிழந்தார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பஸ்பானி என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கல் (45). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் பதிராம். சம்பவத்தன்று தனது வீட்டுக்கு வந்த மங்கல், அங்கு பதிராம், தனது மனைவியுடன் அந்தரங்க கோலத்தில் காணப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியும் கோபமும் அடைந்தார்.

கோபமடைந்த அவர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பதிராமைத் தாக்கினார். பின்னர் அவரது ஆணுறுப்பை கரகரவென அறுத்து எறிந்தார். இதில் துடிதுடித்துத பதிராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பதிராமைக் கொன்று விட்டு வீட்டிலிருந்து தப்பி ஓடி விட்டார் மங்கல். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications