கல்வி உரிமை சட்டத்தின்கீழ் மகனுக்கு பள்ளியில் அட்மிஷன் மறுப்பு: கலெக்டர் முன்பு டான்ஸ் ஆடிய தந்தை
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனது மகனுக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து ஒருவர் மாவட்ட கலெக்டர் முன்பு நடனமாடியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் மந்த்சவ்ர் மாவட்டத்தை சேர்ந்தவர் தஷ்ரத் சூர்யவன்ஷி. அவர் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனது மகனை பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் தனியார் பள்ளி ஒன்றுக்கு சென்று தனது மகனை சேர்த்துக் கொள்ளுமாறு கூறினார்.

அதற்கு பள்ளி நிர்வாகனத்தினரோ ரூ.27 ஆயிரம் அளித்தால் தான் உங்களின் மகனை பள்ளியில் சேர்த்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மாவட்ட கலெக்டரை சந்திக்க அவர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். கலெக்டர் அலுவலகத்தில் அவருக்கு சரியான பதில் அளிக்காததால் கடுப்பானார் தஷ்ரத்.
இதையடுத்து அவர் கலெக்டர் முன்பு நடனமாடத் துவங்கினார். தஷ்ரத்தின் செயலை பார்த்த கலெக்டர் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அவரது மகனுக்கு பள்ளியில் இடம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications