ஏடிஎம் காவலர் வயிற்றில் பாய்ந்த 300 தோட்டாக்கள்.. காஷ்மீரில் பயங்கர கொலை!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஏடிஎம் காவலாளி ஒருவர் வயிற்றில் 300 தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு ஜாஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் காவலாளியாக பணி புரிந்து வந்தவர் அகமது ஷா என்ற 20 வயது இளைஞர். நேற்றிரவு வழக்கம் போல் பணிக்குச் சென்ற அகமது, ஏடிஎம் மையத்திலேயே வயிற்றில் காயங்களுடன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். மர்மநபர்கள் அவரை வயிற்றில் கத்தியால் குத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவரது உடலில் 300 தோட்டாக்கள் பாய்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தகவல், ரியாஸின் குடும்பத்தினர் உள்பட பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொள்ளை முயற்சியில் தீவிரவாதிகள் அகமதுவை கொன்றிருக்கலாம் என்பது பாதுகாப்பு படையினரின் கருத்து. ஆனால், பாதுகாப்புப் படையினரே ரியாஸை கொடூரமாக சுட்டுக் கொன்றுவிட்டு, நாடகம் ஆடுகின்றனர் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அகமதுவின் இறுதிச் சடங்கில் ஏராளமான பொதுமக்கள் துக்கத்துடன் பங்கேற்றனர்.
தொடர்ந்து இந்த துயரச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications