9 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற பக்கத்து வீட்டுக்காரர் கைது
Subscribe to Oneindia Tamil
காசியாபாத்: பக்கத்து வீட்டில் வசித்து வந்த 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்த நபரை காசியாபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே நாஸ்ரீபூர் கிராமத்தில் வசித்து வருபவர் அஜய். இவரது பக்கத்து வீட்டில் 9 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய அஜய் முயற்சித்துள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தார், அஜயிடமிருந்து சிறுமியை மீட்டனர். தப்பி ஓட முயன்ற அஜயை வளைத்துப் பிடித்த மக்கள், அவரை அடித்து பின்னர் போலீசில் ஒப்படைத்தனர்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அஜயைக் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications