உடம்பில் 3 கிலோ கட்டியுடன் 65 ஆண்டுகள் வாழ்ந்த உ.பி. ஆர்யா
அலிகார்: உத்தர பிரதேசத்தில் 65 ஆண்டுகளாக உடம்பில் 3 கிலோ கட்டியுடன் ஒருவர் வாழ்ந்துள்ளார். அந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்தவர் ஹேமேந்திர குப்தா ஆர்யா(65). அவரின் இதயத்திற்கும் நுரையீரலுக்கும் இடையில் உள்ள இடத்தில் இருந்த 3 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்யாவுக்கு பேராசிரியர் எம்.ஹெச். பேக் தலைமையிலான மருத்துவர் குழு ஆறு மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றியது.
இது குறித்து பேராசிரியர் பேக் கூறியதாவது,
இது ஒரு அரிய வகை கட்டி. ஆர்யா பிறந்ததில் இருந்தே இந்த கட்டி அவரின் உடலில் இருந்துள்ளது. ஆனால் அண்மையில் அவருக்கு வலி ஏற்பட்டபோது நடத்தப்பட்ட சோதனையில் கட்டி இருந்தது தெரிந்து அகற்றியுள்ளோம் என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications