என்ன கொடுமை இது!: ம.பி.யில் பூண்டு திருடியதற்காக ஒருவர் அடித்துக் கொலை
போபால்: மத்திய பிரதேசத்தில் பூண்டு திருடி கையும் களவுமாக சிக்கியவரை 6 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாட்டத்தில் உள்ள குல்வா கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் பிரிஜ்லால்(33). சஞ்சய் அதே கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் வீட்டிற்கு சென்று பூண்டை திருடியுள்ளார்.

பூண்டை திருடுகையில் அவர் கையும், களவுமாக பிடிபட்டார். இதையடுத்து ரமேஷ், முகேஷ், மகேஷ், சுபாஷ், தஷ்ரத், பால்முகுந்த் ஆகிய 6 பேர் சேர்ந்து சஞ்சயை அடித்து நொறுக்கியுள்ளனர்.
அதன் பிறகு அவர்கள் சஞ்சயை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் அடித்ததில் படுகாயம் அடைந்த சஞ்சயை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒருவரை மட்டும் கைது செய்துள்ளனர், மற்ற 5 பேரை தேடி வருகிறார்கள்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications