மோடி என்னைவிட திறமையான "சேல்ஸ்மேன்"!! மன்மோகன் சிங் பாராட்டுகிறாரா...இல்லை ?
டெல்லி : பிரதமர் மோடி குறித்து விமர்சித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவர் தன்னை விட திறமையான சேல்ஸ்மேன் என்று கூறியுள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மன்மோகன் சிங் பேசியதாவது...

பிரதமர் மோடி அவர்கள் என்னை விட மிகச்சிறந்த விற்பனையாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.
அதேபோல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது துவக்க உரையில் 'சென்ற பொதுத்தேர்தலில் இருந்து நாங்கள் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று என்னவென்றால், நாங்கள் தகவல்தொடர்பு மற்றும் சந்தைப்படுத்தும்
திறன்களை அதிகமாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
குறிப்பாக, வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் சந்தைப்படுத்துதல் முக்கியம்.
காங்கிரஸ் சென்ற முறை பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் அரசின் திட்டங்கள் குறித்த தகவல்கள் முறையாக மக்களிடம் சென்றடையாததே ஆகும்
இவ்வாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications