டெல்லியில் ஹோட்டல் அறையில் 12 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை
டெல்லி: மத்திய டெல்லியில் ஹோட்டல் அறையில் வைத்து தனது 12 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகாரைச் சேர்ந்த விமல்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது மனைவி மற்றும் 12 வயது மகளுடன் டெல்லிக்கு வந்துள்ளார். மத்திய டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் பகுதியில் இருக்கும் ஹோட்டலில் ஒரு இரவுக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர்.

அப்போது விமலின் மனைவி மட்டும் வெளியே சென்றுள்ளார். அந்த நேரத்தில் விமல் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை அம்மாவிடம் கூறி விடாதே என்று தெரிவித்து அவர் தனது மகளுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்துள்ளார்.
சிறுமி வெளியே சென்ற தனது தாய் வந்தவுடன் ஹோட்டல் அறையில் நடந்தவற்றை தெரிவித்தார். உடனே அந்த பெண் பஹர்கஞ்ச் காவல் நிலையத்திற்கு சென்று விமல் மீது புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விமலை கைது செய்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications