சும்மா சுற்றித் திரிந்த நாயை ஏரியில் தூக்கி எறிந்து வாயில்லா ஜீவனை வதைத்த கொடூரர்கள்!
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாலத்திலிருந்து ஏரிக்குள் நாயை தூக்கி வீசியதை வீடியோ எடுத்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போபால் அருகே படாதலாப என்ற இடத்தில் ஆற்றுப்பாலம் ஒன்றில் இரு நாய்கள் நின்று கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக வந்த இளைஞர்களில் ஒருவர் ஒரு நாயை அப்படியே தூக்கினார்.
பின்னர் அதை ஏரிக்குள் வீசினார். வாயில்லா ஜீவனை இப்படி வதைக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி இல்லாமல் அவர் சிரித்துக் கொண்டனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. இதைத் தொடர்ந்து நாயை வீசிய நபர் அடையாளம் காணப்பட்டு அவர் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏரியில் விழுந்த நாய் பிழைத்துக் கொண்டதா என அந்த வீடியோவில் தெரியவில்லை. அநத நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸார் தெரிவித்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து பெரும்பாலானோர் கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications