ரூ. 5.5 கோடி பழைய ரூபாய் நோட்டுக்களுடன் தனி விமானத்தில் தன்னந்தனியாக பறந்த கோடீஸ்வரர்!
ரூ. 5.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்களுடன் தனி விமானத்தில் தனியாக வந்த கோடீஸ்வரரை போலீஸார் பிடித்துள்ளனர்.
திம்மாபூர்: பீகாரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், ரூ.5.5 கோடி பழைய ரூபாய் நோட்டுக்களுடன் தனி விமானத்தை அமர்த்தி தன்னந்தனியாக வந்தபோது நாகாலாந்தில் வைத்து அவரை அதிகாரிகள் மடக்கினர்.
இந்த நபரின் பெயர் ஏ. சிங் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் ஹரியானா மாநிலம் சிர்சாவிலிருந்து ஒரு வாடகை விமானத்தில் தனியாக வந்துள்ளார். நாகாலாந்து மாநிலம் திம்மாபூர் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது.

ஒரு விமானத்தில் ஒரே ஒரு நபர் மட்டும் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரும், சுங்கத்துறை அதிகாரிகளும் சிங்கைப் பிடித்து விசாரித்தனர். பின்னர் விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில் ரூ. 5.5 கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக் கட்டாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தப் பணம் குறித்தும், தனியாக இதை எடுத்து வந்தது ஏன் என்பது குறித்து அதிகாரிகள் சிங்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது கறுப்புப் பணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications