மணிப்பூரில் உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக வென்றது பாஜக!
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முதல் முறையாக வெற்று பெற்று கணக்கைத் தொடங்கியுள்ளது.
மணிப்பூரின் கக்சிங் நகராட்சியின் 7வது வார்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மணிப்பூர் ஆளும் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தியது.

காங்கிரஸை எதிர்த்து பாஜகவும் களத்தில் குதித்தது. மொத்தமே 3 வாக்குச் சாவடிகளைக் கொண்டை இந்த வார்டு தேர்தலில் வெல்வது என்பது ஆளும் காங்கிரஸுக்கு கவுரவ பிரச்சனையாகிப் போனது.
இதனால் ஆளும் தரப்பு முழு வீச்சில் தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் பாரதிய ஜனதாவின் வேட்பாளர் சன்ந்தம் பிரேமிதா 242 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுவிட்டார்.
இத்தனைக்கும் மணிப்பூரில் பாஜகவுக்கு ஒரு எம்.எல்.ஏ, எம்.பிகூட கிடையாது. தற்போது உள்ளாட்சி இடைத்தேர்தலில் வென்றிருப்பதன் மூலம் மணிப்பூர் மாநிலத்திலும் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது பாஜக;
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications