சத்தீஸ்கர் தேர்தல்- மாவோயிஸ்டுகள் தாக்குதலில் ஒரு சி.ஆர்.பி.எப்.வீரர் பலி
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.பி. வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. மாவோயிஸ்டுகளால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பஸ்தர் மற்றும் ராஜ்நந்த்கான் பகுதிகளில் 18 தொகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு நடுவில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
மாவோயிஸ்டுகள் வாக்குப் பதிவை புறக்கணிக்கக் கோரி விடுத்த அழைப்பை நிராகரித்து வாக்குப் பதிவு நடைபெற்றது. இதனால் ஆத்திரம் அடைந்து கேன்கர் என்ற பகுதியில் வாக்குச்சாவடிக்குள் புகுந்த மாவோயிஸ்டுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கிச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
அத்துடன் 18 தொகுதிகளில் இதுவரை மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த 20 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதேபோல் தண்டேவடா, பிஜாபூர் பகுதிகளிலும் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. தண்டேவடா மோதலில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications