மாயாவதி என் அத்தை மாதிரி: அகிலேஷ் யாதவ் புது பிட்
லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தன் அத்தை மாதிரி என்று உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கும், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுக்கும் இடையே வார்த்தை போர் நடந்து கொண்டிருக்கிறது. மாயாவதி செல்வியா, திருமதியா அல்லது தங்கச்சியா என்று முலாயம் கேட்க பதிலுக்கு மாயாவதியோ அவரை உடனே ஆக்ரா மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் இது குறித்து முலாயமின் மகனும் உத்தர பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவ் ஆசம்காரில் நடந்த கூட்டத்தில் கூறுகையில்,
அனைத்து மூத்த தலைவர்களுக்கும் முழு மரியாதை அளிப்பவன் நான். என் சீனியர்கள் ஒருவரை தங்கை என்று அழைத்தால் அவர் எனக்கு அத்தை மாதிரி என்றார்.
அகிலேஷின் உறவினரும், மூத்த அமைச்சருமான சிவ் பால் கூறுகையில், மாயாவதிக்கு மருத்துவ உதவி தேவை என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications