ஒரு மாத மின் கட்டணம் ரூ.85 கோடி: ஹரியானா நபரின் தலையில் இடியை இறக்கிய மின்வாரியம்
சன்டிகர்: ஹரியானாவைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரு மாத மின்சார கட்டணம் ரூ.85 கோடி என்று வந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
ஹரியானா மாநிலம் சன்டிகரைச் சேர்ந்தவர் ஹெச்.எஸ். வர்மா. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அவரின் தலையில் இடியை இறக்கியுள்ளது அம்மாநில மின்வாரியம். அதாவது ஒரு மாத மின் கட்டணமாக ரூ.85 கோடி செலுத்த வேண்டும் என்று அவருக்கு பில் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து வர்மா கூறுகையில்,
வழக்கமாக மாதம் ரூ.2 ஆயிரத்து 200 முதல் ரூ.2 ஆயிரத்து 500 வரை தான் மின் கட்டணம் வரும். ஆனால் இம்முறை ரூ.85 கோடி கட்டணமாக வந்துள்ளது. இதனால் நாங்கள் பெரிய பிரச்சனையில் சிக்கியுள்ளோம் என்றார்.
முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள கோஹனா நகரைச் சேர்ந்த பான் கடை நடத்தி வரும் ராஜேஷ் என்பவரின் ஒரு மாத மின் கட்டணம் ரூ.132 கோடி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கும் முன்பு கடந்த 2007ம் ஆண்டு ஹரியானாவில் உள்ள நார்நவ்ல் நகரைச் சேர்ந்த முராரி லால் என்பவரின் 2 படுக்கையறை கொண்ட வீட்டின் ஒரு மாத மின் கட்டணம் ரூ.234 கோடி வந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications