ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு டிவிட்டர் மூலம் ஆள் சேர்த்த மேதிக்கு நீதிமன்ற காவல்!
பெங்களூரு: டிவிட்டரை பயன்படுத்தி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்து வந்த மேதி பிஸ்வாஸ் மஸ்ரூருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்த மேதி பிஸ்வாஸ் பெங்களூருவிலுள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே டிவிட்டர் மூலம், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். இதுகுறித்து இங்கிலாந்தின் சேனல்4 கண்டுபிடித்து செய்தி ஒளிபரப்பியது.

இந்த தகவல் வெளியாகிய அடுத்த நாளே, பெங்களூருவில் மேதி பிஸ்வாஸ் மஸ்ரூரை போலீசார் கைது செய்தனர். 22 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று பெங்களூரு நகரின் 9வது பெருநகர் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் மேதி ஆஜர்படுத்தப்பட்டார். அவரின் போலீஸ் காவலை நீட்டிக்குமாறு, காவல்துறை சார்பில் கோரிக்கைவிடுக்கப்படவில்லை. எனவே அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications