டெல்லியில் இன்றும் சூறைக்காற்று வீச வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி : தலைநகர் டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று வீசிய சூறைக்காற்று போல் இன்று மீண்டும் வீச வாய்ப்பு உள்ளதாக வானிலைத்துறை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நேற்று வீசிய சூறைக்காற்றினால் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதுவரை அங்கு நிலைமை சீராகவில்லை. மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் ஆங்காங்கே விழுந்துள்ள நிலையில் சாலைப்போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர். வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பு அங்கு வாழும் மக்களுக்கு மீண்டும் அச்சத்தை அளித்துள்ளது.
More From
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications