ராஜஸ்தானில் கட்டடம் மீது விழுந்து நொறுங்கிய மிக் 27 விமானம்.. பைலட்கள் தப்பினர்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பார்மர் அருகே ஜோத்பூர் விமானப்படை தளத்திலிருந்து கிளம்பிய மிக் 27 ரக போர் விமானம் இன்று கட்டடம் ஒன்றின் மீது விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பைலட்டும், துணை பைலட்டும் உயிர் தப்பினர்.
கட்டடத்தில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. விமானம் முழுமையாக சேதமடைந்து விட்டது. இந்திய விமானப்படையில் உள்ள மிக் ரக போர் விமானங்கள் அறுதப் பழசானவை. அடிக்கடி கீழே விழந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை ஜோத்பூரில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து கிளம்பிய மிக் 27 ரக விமானம் விமானப்படை தளத்திற்கு அருகே விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது.

அதிர்ஷ்டவசமாக பைலட்டும், துணை பைலட்டும் பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர் தப்பினர். விழுந்து நொறுங்கிய விமானம், வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும், உத்தரலை என்ற விமான தளத்திற்குக் கிளம்பிய சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விழுந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்களைக் கண்டுபிடிக்கவும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications